சென்னை: நடிகர் கமல்ஹாசன் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உத்தம வில்லன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடாக ஏற்கனவே கூறியபடி, 30 கோடியில் மீண்டும் ஒரு படத்தை செய்து தருவதாக கமல்ஹாசன் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் உத்தரவாதக் கடிதம் அளித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு கமல் ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர் அளித்த உத்திரவாதப்படி எங்களுக்கு விருப்பமான கதையில் நடித்து தயாரித்து தருவதற்கு கால்ஷீட் பெற்று தருமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் உத்தரவாத கடிதம் அளித்து 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், இதுவரை தங்களுக்கு விருப்பமான கதையில் தயாரித்து நடித்துக் கொடுக்கவில்லை. இது தொடர்பாக, தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


