தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஹிப்ஹாப் ஆதியின் பி.டி. சார் டிரைலர்!

ஹிப்ஹாப் ஆதியின் பி.டி. சார் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :16 மே 2024, 3:43 pm

DIN

மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.

தற்போது, வேல்ஸ் இண்டர்நேஷ்னல் ஐசரி கணேஷன் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்துக்கு ’பி.டி. சார்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

மேலும் இப்படத்தில் காஷ்மிரா பர்தேசி, பிரபு, பாக்யராஜ், பாண்டியராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், ’பி.டி. சார்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி, இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும் இப்படம் மே 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.