

நடிகர் துல்கர் சல்மானின் புதிய படத்தில் சாய் பல்லவி நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்த லக்கி பாஸ்கர் திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது, துல்கர் சல்மான் ’காந்தா’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செல்வராஜ் செல்வமணி இயக்குகிறார். பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாகவும் நடிகர் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். ராணா டக்குபதி மற்றும் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கின்றனர்.
இதற்கிடையே, துல்கர் சல்மான் நடிக்கும் நேரடி தெலுங்கு படமான ’ஆகாஷம் லோ ஒக தாரா’ படத்தின் அறிவிப்பு வெளியானது. இப்படத்தை பவன் சதினேனி இயக்குகிறார்.
இதையும் படிக்க: தீபாவளி வெளியீட்டில் வென்றது யார்?
இந்த நிலையில், இப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் காளி என்கிற மலையாளப் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
தற்போது, இரண்டாவது முறையாக இவர்கள் இணையவுள்ள தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரஜினியின் தன் வரலாறு நூலை எழுதும் பிரபல இயக்குநர்?

மணிரத்னம் - விஜய் சேதுபதி - சாய் பல்லவி கூட்டணியில் புதிய படம்?

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?
கிராமப் பின்னணி கதையில் சிவகார்த்திகேயன்?
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

