விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடிதங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
/

ஒன்ஸ் மோர் இரண்டாவது பாடல்!

ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2024, 7:33 pm IST

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிகை அதிதி ஷங்கர் இணைந்து நடித்த ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ள ஒன்ஸ் மோர் திரைப்படம் இன்றைய கால இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. நாயகனாக அர்ஜுன் தாஸும் நாயகியாக அதிதி ஷங்கரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படத்தைத் தயாரித்த பில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளனர். விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதிய ’இதயம்’ எனத் துவங்கும் இப்பாடலுக்கு இசையமைப்பாளர் ஹெஷேம் அப்துல் வஹாப் (ஹிருதயம், குஷி) இசையமைத்துள்ளார். இயக்குநரும் நடிகருமான வினீத் ஸ்ரீனிவாசன் பாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.