

சென்னை: பழம்பெரும் குணச்சித்திர நடிகர் தனபால்(95) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
தனது தனித்துவமான நடிபால் முத்திரையை பதித்துள்ள இவர், ரஜினி நடித்த நான் மகான் அல்ல படத்திலும், விஜயகாந்த் நடித்த சொக்கத்தங்கம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிக்க: பதஞ்சலி வருவாய் 23% அதிகரிப்பு!
வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் தனபால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
தனபாலின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.