
விஜய் 69 படத்தில் இணைந்த பிரபல நடிகரை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஹெச். வினோத் - விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் முதல் நடிகராக பாபி தியோல் இணைந்ததாக அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து, பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ இருவரும் படத்தில் இருப்பதை அறிவித்தனர்.
இதையும் படிக்க: நேரடியாக ஓடிடிக்கு வரும் இந்தியன் - 3?
இந்த நிலையில், இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ மேனன் இணைந்ததை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு அக். 5 ஆம் தேதி துவங்குவதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.