தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சார் படத்தின் 2ஆவது டிரைலர்!

நடிகர் விமல் நடித்துள்ள சார் படத்தின் 2ஆவது டிரைலர் வெளியாகியுள்ளது.

News image

சார் படத்தின் போஸ்டர்.

Updated On :16 அக்டோபர் 2024, 2:06 pm

DIN

இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ளார்.

படத்திற்கு மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று பெயரிட்டு பின் சார் என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

கன்னி மாடம் படத்தை இயக்கிய போஸ் வெங்கட் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் பருத்திவீரன் சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் டீசர், டிரைலர் கவனம் பெற்றது. சித்து குமார் இசையமைத்துள்ள படத்தின் புதிய பாடலை சமீபத்தில் வெளியிட்டனர்.

இந்நிலையில் படத்தின் 2ஆவது டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் வரும் அக்.18ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை வெற்றிமாறன் வழங்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.