மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

விருப்பமான புகைப்படம் இதுதான்... தாயுடன் மாளவிகா மோகனன்!

மாளவிகா மோகனன்...

Published On :

நடிகை மாளவிகா மோகனன் தன் தாயுடனான விருப்பமான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

மலையாள சினிமாவில் 2013-ம் ஆண்டில் வெளியான "பட்டம் போலெ" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர் மாளவிகா மோகனன்.

கடந்த 10 ஆண்டுகளாக தனக்கான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழில் ரஜினிகாந்த், விஜய், விக்ரம் உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் நடித்துவிட்டார். தற்போது, கார்த்தியின் சர்தார் -2 படத்தில் இணைந்துள்ளார்.

தங்கலான் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கியிருந்ததற்காக பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவர் மாளவிகா மோகனனிடன், ‘உங்கள் தாயுடனான சமீபத்திய விருப்பமான புகைப்படம் எது?’ எனக் கேட்டிருந்தார்.

தன் தாயுடன்  மாளவிகா மோகனன்.

தன் தாயுடன் மாளவிகா மோகனன்.

அதற்கு மாளவிகா, ’ஓணத்தில் அம்மாவுடன் இருந்தபோது’ எனக் குறிப்பிட்டு தன் விருப்பமான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.