கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது. படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.
தக் லைஃப் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தின் புரோமோ விடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க: விஜய் 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாத இறுதியில் துவங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் போரால் விமானங்கள் ரத்து எதிரொலி: திருச்சியிலிருந்து சரக்கு ஏற்றுமதி 37% குறைவு

புதுச்சேரியில் தோ்தல் பிரசாரம் மந்தம்: 4-ஆவது நாளில் 6 போ் வேட்பு மனு

விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்றக் கட்சி தொடக்கம்

கோடை மழை: கொள்முதல் நிலையங்களில் சேதமடையும் நெல் மூட்டைகள்
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

