சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

தேசிய விருதுகள்: புனைவு அல்லாத திரைப்பட விருதுகள்!

71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் குறித்து...

News image

சன்பிளவர் வேர் த் பர்ஸ்ட் ஒன்ஸ் டூ நோ

Updated On :1 ஆகஸ்ட் 2025, 6:38 pm IST

மத்திய அரசு வழங்கும் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த முறை 2022 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு வழங்கப்பட்டன. இந்தமுறை 2023 படங்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

நான் -பீச்சர் ஃபிலிம்ஸ் எனப்படும் புனைவு அல்லாத திரைப்படங்கள் என 15 பிரிவில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த சினிமா விமர்சனம்: உட்பல் தத்தா (அஸ்ஸாம்)

நேகல் - கிரானிக்கல் ஆஃப் தி பாடி மேன் (மலையாளம்)

தி சீ அண்ட் செவன் வில்லேங் (ஒடியா)

சிறந்த கதை: சன்பிளவர் வேர் த் பர்ஸ்ட் ஒன்ஸ் டூ நோ - சிந்தன நாயக்

சிறந்த இசையமைப்பாளர் - தி பர்ஸ்ட் ஃபிலிம் (ஹிந்தி) - பிரணில் தேசாய்

சிறந்த எடிட்டிங் - மூவிங் ஃபோகஸ் - நிலதாரி ராய்

சிறந்த ஒலி அமைப்பாளர் - ஃபிளவர் இன் எ போக்லைட் - ஹிந்தி (சுபரன் செங்குப்தா)

லிட்டில் விங்ஸ் - தமிழ் - சரவணமருது சௌந்தரபாண்டி, மீனாட்சி சோமன்

சிறந்த இயக்குநர் - தி பர்ஸ்ட் ஃபிலிம் - பியூஷ் தாக்குர்

சிறந்த குறும்படம் - (30 நிமிட குறைவு) - கித் தி சேவஞ்சர்- ஹிந்தி

சமூக, சுற்றுசூழல் மதிப்பு - தி சைலண்ட் எபிடெமிக் - ஹிந்தி

சிறந்த ஆவணப் படம் - காட் வுல்சர் அண்ட் ஹுயுமன்

Summary

The 71st National Film Awards presented by the central government have been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.