ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

72வது தேசிய திரைப்பட விருதுகள் விழா - புகைப்படங்கள்

இந்தியத் திரைத்துறையில் சிறந்து விளங்கும் கலை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கௌரவிப்பதற்காக இந்திய அரசு ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருது வழங்கி கெளரவித்து வருகிறது.

Published On :
மலையாளத் திரைப்படமான 'பிரம்மயுகம்' படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான விருதை மம்மூட்டிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கெளரவிப்பு.

'சந்து சாம்பியன்' திரைப்படத்தில் முர்லிகாந்த் பெட்கராக நடித்து, சிறந்த நடிகருக்கான விருதினை, கார்த்திக் ஆரியனுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கெளரவிப்பு.

'ஆர்டிகிள் 370' திரைப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடித்ததற்காக  சிறந்த நடிகைக்கான விருதினை யாமி கௌதம் வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கெளரவிப்பு

'ராயன்' படத்திற்காகவும், 'கேப்டன் மில்லர்' படத்திற்காகவும் நடிகர் தனுஷ் தேசிய விருதுகளை பெற்றார்.

சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதினை 'அமரன்' படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் பெற்றார்.

'ஆர்டிகிள் 370' திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை, இசையமைப்பாளர் சாஸ்வத் சச்தேவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கெளரவிப்பு.

சிறந்த பாடகிக்கான விருது, மலையாள பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அறிவிக்கப்பட்டுளளது.

சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதினை நடிகர் ரந்தீப் ஹூடாவுக்கு வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

மூத்த நடிகர் ஆனந்த் நாகிற்கு தாதா சாகேப் பால்கே விருதினை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

'ஆர்டிகிள் 370' திரைப்படத்தைத் தயாரித்து அதற்கான திரைக்கதையை எழுதிய திரைப்படத் தயாரிப்பாளர் ஆதித்யா தாருக்கு  விருதினை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

புகைப்படப் பத்திரிகையாளர் பாஸ்கர் சின்ஹா ​​கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக சஞ்சய் மிஷ்ராவுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதினை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

72 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் மம்மூட்டி, சஞ்சய் மிஷ்ரா, கார்த்திக் ஆர்யன், தனுஷ், ரந்தீப் ஹூடா, யாமி கௌதம் உள்ளிட்டோர்.

72 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர்களான கார்த்திக் ஆர்யன், தனுஷ் உள்ளிட்டோர்.

72 வது தேசிய திரைப்பட விருது விழாவின் போது, ​​நடிகை யாமி கௌதமும் அவரது கணவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆதித்யா தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.