
10 தேசிய விருதுகளை பெற்ற தமிழ்த் திரைப்படங்கள்!
தேசிய விருதுகள் பெற்ற தமிழ்த் திரைப்படங்கள் பற்றி...

10 தேசிய விருதுகளை பெற்ற தமிழ்த் திரைப்படங்கள் - x
72-வது தேசியத் திரைப்பட விருதுகள் விழாவில் தமிழ் திரைத் துறையினர் 10 விருதுகளைப் பெற்றுள்ளனர்.
72-வது தேசியத் திரைப்பட விருதுகள் விழா முதல்முறையாக தில்லியிலிருந்து மாற்றப்பட்ட குஜராத் மாநிலம் ஏகதா நகரில் இன்று நடைபெற்றது.
இதில், கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
தமிழில் சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் பெற்றனர்.
அமரன்
• சிறந்த படத்தொகுப்பு( ஆர். கலைவண்ணன்)
• சிறந்த இயக்குநர்(ராஜ்குமார் பெரியசாமி)
• சிறந்த பின்னணி இசை (ஜிவி பிரகாஷ் குமார்)
மகாராஜா
• சிறந்த சண்டைப் பயிற்சி( அனல் அரசு)
• சிறந்த துணை நடிகை( சச்சனா நாமிதாஸ்)
கேப்டன் மில்லர்
• சிறந்த நடிகர்(சிறப்பு பிரிவு)( தனுஷ்)
• சிறந்த இயக்குநர் / சிறந்த தயாரிப்பாளர்
மெய்யழகன்
• சிறந்த ஒலிப்பதிவு ( சுரேன் ஜி)
ராயன்
சிறந்த தமிழ்ப் படம்
Summary
Tamil films that won 10 National Awards
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







