பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஓடிடியில் காதலிக்க நேரமில்லை!

ஓடிடியில் காதலிக்க நேரமில்லை வெளியானது...

News image
Updated On :11 பிப்ரவரி 2025, 10:40 am

DIN

காதலிக்க நேரமில்லை திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கிருத்திகா உதயநிதி - ரவி மோகன் கூட்டணியில் உருவான காதலிக்க நேரமில்லை திரைப்படம் கடந்த ஜன. 14-ல் வெளியானது. தன்பாலின ஈர்ப்பு, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் முறை என நவீன காதல் கதையாக உருவான இது ரூ. 10 கோடி வரை வசூலித்து வணிக ரீதியாகத் தோல்வியைச் சந்தித்தது.

ஆனால், காதல்களின் பல்வேறு கோணங்களை முடிந்தவரை திரைப்படமாக மாற்றியதற்காக கிருத்திகா உதயநிதி விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றார்.

Story image

இந்த நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.