தமிழ், தெலுங்கில் உருவான கஃபுள் பிரண்ட்லி திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் அஸ்வின் சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர்கள் சந்தோஷ் சோபன், மானசி வாரணாசி நடிப்பில் உருவான காதல் திரைப்படமான கஃபுள் பிரண்ட்லி காதலர் நாளை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
முக்கியமாக, காதல் - பிரிவைப் பேசும் படமான இது, பலருக்கும் உணர்வுப்பூர்வமாக இருந்ததாகக் கருத்து தெரிவித்துள்ளனர். ரசிகர்களின் ஆதரவால் ரூ. 15 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது.

இந்த நிலையில், இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வருகிற மார்ச் 13 ஆம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய அளவில் முதலிடம் பிடித்த மிருணாள் தாக்குரின் படம்!

ஓடிடியில் வரவேற்பு: 20 நாள்களில் 10 கோடி பார்வைகளைக் கடந்த கன்னட படம்!

ஓடிடியில் வெளியானது எல்ஐகே!
கஃபுள் பிரண்ட்லி - வருந்தும் ரசிகர்கள்!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
