தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

விஜய் ஆண்டனியின் 25ஆவது படம்!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் 25ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2025, 8:31 pm

DIN

விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், வெற்றிப்படத்தைக் கொடுக்கும் கட்டாயத்தில் விஜய் ஆண்டனி இருக்கிறார்.

இதற்கிடையே, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘மகா நடிகை’ என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

விஜய் ஆண்டனியே தயாரிக்கும் இப்படத்திற்கு, ‘ககன மார்கன்’ எனப் பெயரிட்டுள்ளனர். இது இவரது 22ஆவது படமாக இருக்கிறது. அடுத்ததாக அக்னிச் சிறகுகள் படம் தாமதமாகியுள்ளது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் 25ஆவது படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்கிறார். அருண் பிரபு எழுதி இயக்குகிறார்.

இந்தப் படத்தின் பெயர் நாளை (ஜன.29) காலை 11 மணிக்கு அறிவிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.