தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

அர்ஜுன் தாஸ் - அன்னா பென் படத்தின் பெயர் போஸ்டர்!

அர்ஜுன் தாஸ் திரைப்படத்தின் போஸ்டர்...

Published On :20 ஜனவரி 2026, 2:23 pm IST

நடிகர்கள் அர்ஜுன் தாஸ், அன்னா பென் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழில் வளர்ந்துவரும் நாயகனாக அர்ஜுன் தாஸுக்கு இறுதியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் நல்ல கவனத்தைப் பெற்றுக் கொடுத்தது.

தெலுங்கிலும் நடிகர் பவன் கல்யாணுடன் இணைந்து ஓஜி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையே, இவர் கதாநாயகனாக நடித்து முடித்த ஒன்ஸ் மோர் திரைப்படம் வெளியாகாமல் இருக்கிறது.

தற்போது, பவர்ஹவுஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக அர்ஜுன் தாஸ் நாயகனாகவும் அன்னா பென் நாயகியாகவும் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Story image

இதனை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்க, சான் ரோல்டன் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் யோகி பாபு, வடிவுக்கரசி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், இப்படத்திற்கு கான் சிட்டி எனப் பெயரிட்ட போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.

Summary

actor arjun das's new movie titled as con city

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.