சென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

2 ஓடிடி தளங்களில் வெளியாகும் மெட்ராஸ் மேட்னி!

மெட்ராஸ் மேட்னி படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...

Madras Matinee poster.

மெட்ராஸ் மேட்னி போஸ்டர். - படம்: எக்ஸ் / ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.

Published On :

மெட்ராஸ் மேட்னி படம் 2 ஓடிடி தளங்களில் வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் சத்யராஜ், காளி வெங்கட் கூட்டணியில் ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் கடந்த ஜூன் 6 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகியது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கிய இந்தப் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணியின் இயக்கத்தில், மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில், கதாநாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார்.

சத்யராஜ், ரோஷினி ஹரிப்ரியன், ஜார்ஜ் மரியம், சாம்ஸ், ஷெல்லி, கீதா கைலாசம் மற்றும் பானுபிரியா உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் மேட்னி திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வரும் ஜூலை 4 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மெட்ராஸ் மேட்னி ஓடிடி போஸ்டர்.

மெட்ராஸ் மேட்னி ஓடிடி போஸ்டர். - படம்: எக்ஸ் / ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.

இந்த நிலையில், அமேசான் பிரைம் ஓடிடியிலும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

It has been officially announced that the film Madras Matinee will be released on 2 OTT platforms.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.