தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாரீசன் முதல் பாடல் ரிலீஸ் தேதி!

ஃபகத் ஃபாசில், வடிவேலு நடித்துள்ள மாரீசன் படத்தின் முதல் பாடல் அப்டேட்...

News image

ஃபகத் ஃபாசில்.

படம்: எக்ஸ் / சூப்பர் குட் பிலிம்ஸ்

Updated On :8 ஜூலை 2025, 12:28 pm

இணையதளச் செய்திப் பிரிவு

வடிவேலு, ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவான மாரீசன் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

மாமன்னனில் மிகச்சிறப்பாக நடித்த வடிவேலுவை நல்ல கதாபாத்திரத்திற்காகவும் பயன்படுத்த இயக்குநர்கள் முயன்று வந்ததில் வெற்றிக் கிடைத்திருக்கிறது.

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வடிவேலு, ஃபகத் ஃபாசில் இருவரும் மாரீசன் என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தை மலையாள இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நகைச்சுவையாக தொடங்கு இந்தப் படத்தின் டீசரில் இறுதியில் த்ரில்லர் படம்போல முடிவடைகிறது.

இந்தப் படம் வருகிற ஜூலை 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாரீசன் முதல் பாடல் ரிலீஸ் தேதி!

மாரீசன் முதல் பாடல் ரிலீஸ் தேதி!

இந்நிலையில், ஃபகத் ஃபாசிலின் பாடல் நாளை (ஜூலை 9) மாலை 4.05 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

An update on the first song of the film Mareesan, starring Vadivelu and Fahadh Faasil, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.