ஜன நாயகன் பிரமாதமாக வந்திருக்கிறது: தயாரிப்பாளர்

ஜன நாயகன் படத்தின் தயாரிப்பாளர் படம் குறித்து பேசியுள்ளார்...
நடிகர் விஜய்
நடிகர் விஜய்
Published on
Updated on
1 min read

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் பேசியுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படமான ஜன நாயகன் திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். சமூகப் பிரச்சினையைப் பேசும் ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது.

பொங்கல் வெளியீடாக இப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அண்மையில், படத்தின் முதல் கிளிம்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான கேவிஎன் புரடக்‌ஷன் நிறுவனவர் சுப்ரித், “ஜன நாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். படம் பிரமாதமாக வந்திருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

We just Finished the film and it has come out brilliantly kvn producer suprith about vijay's jana nayagan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com