தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சிவகார்த்திகேயனின் ஹவுஸ் மேட்ஸ் டிரைலர்!

ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது குறித்து...

News image

ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தின் டிரைலர்.

Updated On :17 ஜூலை 2025, 12:54 pm

சிவகார்த்திகேயன் ப்ரொடெக்‌ஷன்ஸ் வழங்கும் ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில், நடிகர் தர்ஷன் நாயகனாக நடித்துள்ள படம் ’ஹவுஸ் மேட்ஸ்’. இந்தப் படத்தில் நடிகர் காளி வெங்கட் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் ஃபேண்டெசி கலந்த ஹாரர் காமெடி திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

எஸ். விஜயபிரகாஷ் தயாரிப்பில், ராஜேஷ் முருகேசன் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் வழங்குகிறது.

மேலும் இந்த படத்தில், நடிகர்கள் அர்ஷா பைஜு, வினோதினி, தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘ஹவுஸ் மேட்ஸ்’ வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Summary

The team of Sivakarthikeyan Protections has released the trailer of the film House Mates.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.