நடிகர் சமுத்திரகனி நடித்துள்ள “கார்மேனி செல்வம்” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகர் சமுத்திரகனி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “கார்மேனி செல்வம்”. இப்படத்தை, இயக்குநர் ராம் சக்ரி இயக்கியுள்ளார்.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர்கள் லக்ஷ்மி பிரியா, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், ”கார்மேனி செல்வம்” திரைப்படத்தின் டிரைலர் வியாழக்கிழமை (மார்ச் 26) அன்று படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
இத்துடன், நடுத்தர குடும்பச் சூழலின் அடிப்படையிலான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகின்றது.
Summary
The trailer of the movie “Carmeni Selvam” starring actor Samuthirakani has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இம்தியாஸ் அலி இயக்கிய மெய்ன் வாபஸ் ஆவுங்கா டிரைலர்!
பாசில் ஜோசஃபின் அதிரடி டிரைலர்!
29 டிரைலர்!
திருட மட்டும்தான் தெரியும்... கர டிரைலர்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


