நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

டிரெண்டிங்கில் மிஷ்கின் பாடிய பாடல்!

மிஷ்கின் பாடிய பாடல் டிரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது...

News image
Updated On :15 ஜூன் 2025, 2:40 pm IST

லவ் மேரேஜ் படத்திற்காக இயக்குநர் மிஷ்கின் பாடிய பாடல் கவனம் பெற்று வருகிறது.

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் இயக்கிய படத்திற்கு லவ் மேரேஜ் எனப் பெயரிட்டுள்ளனர்.

படத்தின் கதையை டாணாக்காரன் இயக்குநர் தமிழ் எழுதியுள்ளார். இதில் சுஸ்மிதா பட், மீனாக்‌ஷி தினேஷ், ரமேஷ் திலக் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், இப்படத்திற்காக மோகன் ராஜன் எழுதி, இயக்குநர் மிஷ்கின் பாடிய, ’எடுடா பாட்டல’ பாடல் இரண்டு நாள்களுக்கு முன் வெளியானது. ஆரம்பத்தில் சாதாரண குத்துப்பாடல் போல் இருந்ததால் பெரிதாகக் கவனம் பெறாமல் இருந்தது.

ஆனால், இன்ஸ்டாகிராமில் இப்பாடலில் இடம்பெற்ற, “மேரேஜுக்கு பொன்னு தேடி டேமேஜான பீஸ்... மேட்ரிமோனி நம்பரெல்லாம் கறந்துச்சு என் காசு” வரிகள் திருமணமாகாத ஆண்களிடம் வரவேற்பைப் பெற்றதால் பலரும் ரீல்ஸ் வீடியோவாக மாற்றி வருகின்றனர். இதனால், பாடல் கவனம் பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.