மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

துல்கர் சல்மானின் ‘ஐயம் கேம்’ படப்பிடிப்பு துவக்கம்!

ஐயம் கேம் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்...

News image

துல்கர் சல்மான்

Updated On :3 மே 2025, 9:42 am

துல்கர் சல்மான் நடிக்கும் ஐயம் கேம் படத்தின் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

‘ஆர்.டி.எக்ஸ்’ படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நாயகனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். இப்படத்திற்கு, ‘ஐயம் கேம்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இதில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் பின்னணியில் இப்படம் உருவாகிறது.

Story image

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

துல்கர் சல்மான் இறுதியாக நடித்த லக்கி பாஸ்கர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதால் இப்படத்தின் மீதான ஆவல் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.