‘மிர்ச்சி’ சிவா நடித்த சுமோ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் எஸ்.பி.ஹோசிமின் - நடிகர் சிவா ஆகியோரின் கூட்டணியில் உருவான படம் ‘சுமோ’. பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டு வந்தது.
நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் படத்தில், பிரியா ஆனந்த், சதீஷ், விடிவி கணேஷ், யோகி பாபு, மற்றும் யோஷினோரி டஷிரோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படம் பிரபல இயக்குநர் ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவில் உருவானது.
நீண்டகால தாமதத்துக்கு பின்னர், கடந்த ஏப் 25 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்நிலையில், இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் இப்படம் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: சூது கவ்வியதா? விஜய் சேதுபதியின் ஏஸ் - திரை விமர்சனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஏராளமான படங்கள்!
பிரியங்கா மோகனின் ‘மேட் இன் கொரியா’ ஓடிடியில் வெளியானது!
கஃபுள் பிரண்ட்லி ஓடிடி தேதி!

ஓடிடியில் வெளியான நயன்தாராவின் புதிய படம்!
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

