தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள அகாண்டா 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
14 ரீல்ஸ் ப்ளஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தினை போயபதி ஸ்ரீனு எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தில் பிரக்யா ஜைஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
அகண்டா முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே அகண்டா இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். அகண்டா இரண்டாம் பாகத்துக்கும் தமன் இசையமைக்கிறார்.
டிசம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இந்தப் படத்தின் டீசர் தமிழிலும் வெளியாகியுள்ளது.
Summary
The teaser of the film Akandha 2, starring Telugu actor Nandamuri Balakrishna, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கவனம் ஈர்க்கும் ப்ரீத்தி அஸ்ரானியின் புதிய பட டீசர்!
த்ரிஷ்யம் - 3 டீசர்!

கயல் சந்திரனின் சிங்கா பட டீசர்!

நூறு சாமி படத்தின் டீசர் தேதி!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



