நடிகர் சண்முக பாண்டியன்
நடிகர் சண்முக பாண்டியன்

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டீசர்!

கொம்புசீவி டீசர் வெளியீடு...
Published on

நடிகர் சண்முக பாண்டியனின் கொம்புசீவி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியனை நாயகனாக வைத்து இயக்குநர் பொன்ராம் ’கொம்புவீசி’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

நகைச்சுவை கேங்ஸ்டர் கதையாக உருவான கொம்புவீசியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Summary

actor shanmuga pandian's kombuseevi movie teaser out

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com