தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

250 இசைக் கலைஞர்களுடன் பணியாற்றும் சாம் சிஎஸ்!

சாம் சிஎஸ்-ன் புதிய திரைப்படம் குறித்து....

News image

சாம் சிஎஸ் - கோப்புப்படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 7:11 am

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தன் புதிய திரைப்படத்திற்காக 250 இசைக் கலைஞருடன் பணியாற்ற உள்ளாராம்.

விஷ்ணுவின் 10 அவதாரங்களைத் திரைப்படமாக்கும் முயற்சியின் இரண்டாவது அவதாரத்திற்கான அறிவிப்பை அண்மையில் ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதன்படி, பரசுராம் அவதாரம் முழு விஎஃப்எக்ஸ்-ல் திரைப்படமாகிறது.

முதல் பாகமான மகா அவதார் நர்சிம்மா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது போல் இப்பாகமும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

அஸ்வின் குமார் இயக்கத்தில் தயாராகும் இப்படம் பான் இந்திய மொழிகளில் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. சாம் சிஎஸ் இயக்கவுள்ளார்.

இந்த நிலையில், இப்படத்திற்காக சாம் சிஎஸ் உலகளவிலுள்ள 250 இசைக்கலைஞர்களை வைத்து இசைப் பணியை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இசை ரீதியாகவும் இப்படம் கவனிக்கப்படலாம் என்றே தெரிகிறது.

Music composer Sam C.S. is reportedly set to work with 250 musicians for his new film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.