தாய் கிழவி திரைப்படத்திற்காக நடிகர் முத்துக்குமார் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் பிரதான பாத்திரத்தில் நடித்த தாய் கிழவி திரைப்படம் கடந்த பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
அசத்தலான வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்க வெளியீட்டிலேயே ரூ. 80 கோடி வரை வசூலித்து இந்தாண்டின் பெரிய வெற்றிப்படமானது. இந்த வெற்றியால் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கும் நல்ல லாபகரமான படமாகவே தாய்கிழவி அமைந்துள்ளது.
மேலும், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி தென்னிந்தியளவில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், தாய் கிழவி திரைப்படத்தில் நடிகர் முத்துக்குமார் நடித்த ஜவஹர்லால் நேரு கதாபாத்திரம் பலரையும் கவர்ந்திருக்கிறது.
ராதிகாவின் மருமகனான இவர் மனைவியைத் தாய்வீட்டுக்கு அனுப்பிட்டு நகை கேட்பதும், சொத்து வருவதைத் தெரிந்துகொண்டு ராதிகாவுக்காக நாடகமாடுவதும் என ரசிகர்களைப் பல காட்சிகளில் சிரிக்க வைத்திருப்பார். தற்போது, ஓடிடி வெளியீட்டுக்குப் பின் சமூக வலைதளங்களில் முத்துக்குமாருக்கு பாராட்டுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது.
Actor Muthukumar has received appreciates for the film Thai Kizhavi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேசிய விருது தர வேண்டும்... ராதிகாவைப் பாராட்டிய பாரதிராஜா!

ஓடிடியில் வெளியானது தாய் கிழவி!

தாய் கிழவி ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
25-வது நாளில் தாய் கிழவி... வசூல் அறிவிப்பு!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

