தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

வெட்டிங் பாட்டு - டோரதியின் முதல் பாடல் அறிவிப்பு!

டோரதி திரைப்படத்தின் முதல் பாடல் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது...

Published On :

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி திரைப்படத்தின் முதல் பாடல் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான டோரதி திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா இசையமைத்து வரும் திரைப்படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பும் இருக்கிறது. காரணம், கார்த்திக் சுப்புராஜ் போன்ற நவீன பாணியில் ஸ்டைலாக கதை சொல்லும் படைப்பாளிகள் படத்திற்கு இளையராஜா எப்படி இசையமைக்கிறார் என்பதில் பலருக்கும் ஆர்வம் உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் பெயர், ‘வெட்டிங் பாடல்’ என அறிவித்து புரோமோ வெளியாகியுள்ளது. இதில், கார்த்திக் சுப்புராஜ் திரைப்படங்களில் இடம்பெற்ற திருமணக் காட்சிகளுடன் இளையராஜாவின் திருமண பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன. வெட்டிங் பாடல் ஆக. 22 ஆம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.