நடிகர் மணிகண்டன் வித் லவ் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் நடிகர்கள் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான வித் லவ் திரைப்படம் வருகிற பிப். 6 ஆம் தேதி வெளியாகிறது.
பள்ளிகால கதையுடன் கூடிய நகைச்சுவை காதல் படமாக உருவான இப்படத்தின் முன்வெளியீட்டு நிகழ்வு நேற்று (ஜன. 31) சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட நடிகர் மணிகண்டன், “2 நாள்களுக்கு முன்பே வித் லவ் திரைப்படத்தைப் பார்த்தேன். நல்ல அனுபவமாகவே இருந்தது. சாதாரண கதையை மிகச்சிறப்பாக எடுத்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் அருமையாக இருந்ததுடன் அபிஷனின் நடிப்பும் அட்டகாசமாக இருந்தது. எதிர்காலத்திற்கு சென்று சொல்கிறேன், இப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார்.
Summary
actor manikandan about with love movie
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நம்பிக்கை இருந்தால் அதிசயம் நடக்கும்: சூர்யா

ஜெயிலர் - 2 மெகா ஹிட் அடிக்கும்: யோகி பாபு

டாக்ஸிக் ஆழமான உளவியல் அம்சங்கள் கொண்ட திரைப்படம்: யஷ்
ராஜா ராணி போல் உருவாகும் ஆர்யா - 40!
வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


