சமந்தாவின் மா இன்டி பங்காரம் டீசர் தேதி!

சமந்தாவின் புதிய திரைப்பட டீசர் தேதி....

நடிகை சமந்தா

Published On :

நடிகை சமந்தா முன்னணி நாயகியாக நடிக்கும் மா இன்டி பங்காரம் திரைப்படத்தின் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை சமந்தா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த மா இன்டி பங்காரம் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் வெளியீடு தள்ளிச் சென்றது.

சந்தோஷ் நாராயணன் இசையில் ஓ பேபி திரைப்படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் டீசர் ஜன. 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image

சமந்தாவின் திருமணத்திற்குப் பின் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் வெளியீட்டுக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.