இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ஓடிடி திரைப்படத்தின் புதிய டிரைலரை வெளியிட்டுள்ளனர்.
உலகின் மிகச்சிறந்த இயக்குநராக கருதப்படும் கிறிஸ்டோஃபர் நோலன் தற்போது ஒடிசி என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் ஜூலை 17 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
பிரபல கவிஞர் ஹோமர் எழுதிய ஒடிசி என்கிற கவிதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரிய கவனத்தைப் பெற்றுள்ளதால் வெளியீட்டில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஐமேக்ஸ் திரைகளுக்கான முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் பெரிய வணிகத்தைச் செய்யலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒடிசியின் இறுதி டிரைலரை வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
A new trailer for the Odyssey film directed by Christopher Nolan has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓடிடி வெளியீட்டில் பாராட்டுகளைப் பெறும் 29!

உயிரின் மேலே... 29 நீக்கப்பட்ட காட்சி!

ஃபிலிம் ரோலை அளந்தால் 600 கி.மீ. நீளம்! ஆச்சரியமளிக்கும் கிறிஸ்டோஃபர் நோலன்!
கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி டிரைலர்!
விடியோக்கள்

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK

Journalist Durai karuna Interview | அதிமுகவும் ஆதவ் அர்ஜுனா கணக்கும் | CM Vijay | TVK | ADMK



