மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

டாம் குரூஸ் நடித்த டிக்கர் திரைப்பட டிரைலர்!

தி டிக்கர் திரைப்படத்தின் டிரைலர்...

News image

டாம் குரூஸ்

Updated On :14 ஜூலை 2026, 11:15 am IST

நடிகர் டாம் குரூஸ் நடிப்பில் உருவான டிக்கர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஆஸ்கர் வென்ற சிறந்த இயக்குநரான அலெஜான்ட்ரோ இனாரித்து இயக்கத்தில் நடிகர் டாம் குரூஸ் நடித்து முடித்த திரைப்படம் டிக்கர் (digger). இதில், வயதான முதலீட்டாளர் தோற்றத்தில் டாம் குரூஸ் நடித்துள்ளார்.

ஆக்‌ஷன் கதைகளுக்குப் பெயர் போன டாம் குரூஸ் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் மூலம் ஆக்‌ஷன் அல்லாத ஓர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலரை தற்போது வெளியிட்டுள்ளனர். இதில் இடம்பெற்ற காட்சிகள் கவனம் ஈர்த்து வருகின்றன. இப்படத்தை உலகம் முழுவதும் வார்னர் புரோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

The trailer of Tom Cruise starrer digger is out.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.