ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

தமிழில் வெளியாகும் கிறிஸ்டோஃபர் நோலனின் இன்டர்ஸ்டல்லார்!

இன்டர்ஸ்டல்லார் திரைப்படம் தமிழில் வெளியாகவுள்ளதை அறிவித்துள்ளனர்..

இன்டர்ஸ்டல்லார் போஸ்டர்.

Published On :

இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனின் இன்டர்ஸ்டல்லார் திரைப்படம் தமிழில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய திரைப்படங்களிலேயே மிகுந்த வரவேற்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்று இன்டர்ஸ்டல்லார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான போது தொழில்நுட்ப ரீதியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் கவனம் பெற்ற இப்படம் தற்போது ஆண்டிற்கு ஒருமுறை ஐமேக்ஸ் திரைகளில் திரையிடப்படுகிறது. எப்போது மறுவெளியீடு கண்டாலும் கோடிகளில் வணிகமும் நடைபெறுகிறது.

Story image

இந்த நிலையில், தமிழ் டிஸ்கவரி சேனல் இன்டர்ஸ்டல்லார் திரைப்படத்தின் தமிழ் டப்பிங் வடிவத்தை வருகிற ஆக. 15 ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. ரசிகர்கள் தமிழ் வடிவத்தைக் காண ஆவலாக உள்ளதாகப் பதிவிட்டு வருகின்றனர்.

Director Christopher Nolan's film Interstellar is set to be released in Tamil.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.