பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சிக்மா முதல் பாடல் அப்டேட்!

சிக்மா முதல் பாடல் குறித்து...

sigma poster

சிக்மா போஸ்டர்

Published On :

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் சிக்மா திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக சிக்மா படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இதனை, லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்க, நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். முதல்வர் விஜய்யின் தீவிர ரசிகரான இசையமைப்பாளர் தமன் இசையமைப்பில் இப்படம் உருவாகிறது.

Story image

ஆக்‌ஷன் திரைப்படமான சிக்மா வரும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான சிக்மா ஸ்டைல் நாளை (ஜூன் 4) வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Information has been released regarding the first song of the film Sigma, directed by Jason Sanjay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.