ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் சிக்மா திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக சிக்மா படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இதனை, லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்க, நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். முதல்வர் விஜய்யின் தீவிர ரசிகரான இசையமைப்பாளர் தமன் இசையமைப்பில் இப்படம் உருவாகிறது.
ஆக்ஷன் திரைப்படமான சிக்மா வரும் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான சிக்மா ஸ்டைல் பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். தமன் இசையமைப்பில் உருவான இப்பாடலில் ஜேசன் சஞ்சய்யும் நடித்துள்ளார்.
The first song from the film Sigma, directed by Jason Sanjay, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிக்மா ஓடிடி உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்!

சிக்மா படத்தின் முதல் பாடலை வெளியிடும் துல்கர் சல்மான்!

சிக்மா முதல் பாடல் அப்டேட்!

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தின் வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



