பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

என்னை வெறுப்பவர்களுக்கு... சமந்தா பதில்!

நடிகை சமந்தாவின் பதில் குறித்து...

actor samantha

நடிகை சமந்தா

Published On :

நடிகை சமந்தா தன்னை வெறுப்பவர்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.

நடிகை சமந்தா மா இண்டி பங்காரம் என்கிற திரைப்படத்தைத் தயாரித்து நடித்துள்ளார். இப்படம் ஆக்சன் கலந்த குடும்ப உணர்வுகளைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. இது வருகிற ஜூன் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் புரமோஷன் பணிகளும் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், ரசிகர்களிடம் கேள்விகளைக் கேட்டு பதில் சொல்லும் விதமாக சமந்தா இன்ஸ்டாவில் அழைப்பு விடுத்திருந்தார்.

அதில், பேசும்போது, “மா இண்டி பங்காரம் திட்டமிட்ட தேதியில் வெளியாகும். ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை. இப்படத்தைக் குடும்பத்துடன் காணும் வகையில் எடுத்திருக்கிறோம். கண்டிப்பாக, உங்களுக்குப் பிடிக்கும்” என்றார். மேலும், ரசிகர் ஒருவர், “உங்களை வெறுப்பவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார்.

அதற்கு சமந்தா, “எந்த வெறுப்பாளர்கள்... என்னை வெறுப்பவர்கள் இருக்கிறார்களா?” எனப் பதிலளித்துள்ளார்.

Actress Samantha has responded to a question about her detractors.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.