நடிகர் ரஜினிகாந்த்தின் 173வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தியளவில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் வெளியீடாகத் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ரஜினி தன் 173-வது படத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். அனிருத் இசையமைக்கவுள்ளாராம்.
தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்ட பாடலுடன் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, சென்னை பூந்தமல்லியில் செட் அமைக்க்கப்பட்டுள்ளதாம். ஜூன் 15 தேதிக்கு மேல் படப்பிடிப்பு நடைபெறலாம் எனத் தெரிகிறது.
அஷ்வத் மாரிமுத்து நடிகராக பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Filming for actor Rajinikanth's 173rd movie is set to begin soon.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரசிகருக்கு ரஜினி செய்த செயல்! வைரலாகும் விடியோ

ரஜினிகாந்த்தின் தர்மன் திரைப்படத்தில் இணைந்த நடிகை சிம்ரன்!

ரஜினி - 173 அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

விரைவில் ரஜினி - 173 படப்பிடிப்பு!
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay




