5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

சத்தியவான் சாவித்திரி வெளியீட்டுத் தேதி!

சத்தியவான் சாவித்திரி வெளியீடு குறித்து...

News image

நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின்

Updated On :17 ஜூன் 2026, 12:18 pm IST

நடிகை கீர்த்தி சுரேஷின் சத்தியவான் சாவித்திரி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீ ஸ்டூடியோஸ், ட்ரம்ஸ்டிக் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்துக்கு ’சத்தியவான் சாவித்திரி’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் பிரதான பாத்திரத்திலும், எதிர் தரப்பு வழக்குரைஞராக மிஷ்கினும் நடித்துள்ளனர்.

Story image

மேலும், ஹார்ட்பீட் சாருகேஷ், பால சரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா, ஏ.வெங்கடேஷ், ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில், சத்தியவான் சாவித்திரி திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The release date for actress Keerthy Suresh's film Sathyavan Savithri has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.