இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

நிவின் பாலி - அல்போன்ஸ் புத்திரன் படத்தின் பெயர்!

நிவின் பாலியின் 50-வது படம் குறித்து...

News image

நிவின் பாலி

Updated On :27 ஜூன் 2026, 6:13 pm IST

நடிகர் நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் நடிகர் நிவின் பாலி கூட்டணியில் உருவான பிரேமம் திரைப்படம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்து பல கோடிகளை வசூலித்தது. இப்படத்தின் வெற்றியே நிவின் பாலிக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்த்தைக் கொடுத்தது. இதில், நடித்த சாய் பல்லவியும் நாயகியானார்.

தொடர்ந்து, இக்கூட்டணி எப்போது மீண்டும் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது, நடிகர் நிவின் பாலியின் 50-வது திரைப்படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கு விஜயம் எனப் பெயரிட்டுள்ளதாக டீசர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இதில், நிவின் பாலி இருசக்கர ரேஸர் தோற்றத்தில் இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

The title of the new film starring actor Nivin Pauly has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.