பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ரஜினி - கமல் பட பாணியில் ராகுல் காந்தி - கௌரவ் கோகோய்..! அசாம் காங்கிரஸ் வெளியிட்ட விடியோ!

நடிகர்கள் ரஜினி - கமல் பட பாணியில் அசாம் காங்கிரஸ் வெளியிட்ட விடியோ குறித்து...

Rajini, kamal and Rahul Gandhi, Gaurav Gogoi.

ரஜினி - கமல், ராகுல் காந்தி - கௌரவ் கோகோய். - படங்கள்: எக்ஸ் / ரெட் ஜெயண்ட்ஸ், அசாம் காங்கிரஸ்.

Published On :

ரஜினி - கமல் பட பாணியில் ராகுல் காந்தி - கௌரவ் கோகோய் இருக்குமாறு அசாம் காங்கிரஸ் விடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அசாம் காங்கிரஸ் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த விடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் ரஜினி, கமல் இணைந்து நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கான புரோமோ சமீபத்தில் வெளியாகி வைரலாகியது.

அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக சமீபத்தில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அசாமில் 40 இடங்களுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அசாம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான கௌரவ் கோகோய், ஜோர்ஹாட் பேரவைத் தொகுதியில் போட்டியிடலாம் என்ற நிலையில், இந்த விடியோ வைரலாகி வருகிறது.

Summary

Rahul Gandhi - Gaurav Gogoi in the style of Rajini - Kamal..! Video released by Assam Congress!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.