நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

மனிதனுக்கும் சாத்தானுக்கும் இடையே கடவுளுக்கு என்ன வேலை? பள்ளிச்சட்டம்பி டீசர்!

டொவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி டீசர்...

News image

நடிகர் டொவினோ தாமஸ்

Updated On :23 மார்ச் 2026, 12:32 pm IST

நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவான பள்ளிச்சட்டம்பி திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் கூட்டணியில் “பள்ளிச்சட்டம்பி” என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில், நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் விஜயராகவன், சுதீர் கரமானா, பாபுராஜ், பிரசாந்த் அலெக்ஸாண்டர், வினோத் கெடமங்களம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பான் இந்திய மொழிகளில் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், பள்ளிச்சட்டம்பி திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

பீரியட் கால கதையாக உருவான இது அதிகாரத்திற்கு எதிரான நாயகனின் கதையாக எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.