
ரத்ன குமாரின் 29 படத்தின் புரோமோ விடியோ!
இயக்குநர் ரத்ன குமாரின் 29 படத்தின் புரோமோ விடியோ குறித்து...

29 படத்தின் புரோமோ காட்சி. - படம்: எக்ஸ் / ஜி ஸ்குவாட்
இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகும் 29 என்ற திரைப்படத்தின் புதிய புரோமோ விடியோ வெளியாகியுள்ளது.
மேயாத மான் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவான 29 திரைப்படம் வருகிற மே 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நாயகனாக விது நடிக்க, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளனர். நடிகர் விது ஜிகர்தண்டா - 2, ரெட்ரோ திரைப்படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானார்.
இந்த நிலையில், இந்தப் படத்தின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது. கடைசியாக குளுகுளு என்ற படத்தினை இயக்கினார்.
மாஸ்டர், லியோ படங்களில் திரைக்கதை எழுத உதவியவர் கருப்பு, சர்தார் 2, கராத்தே பாபு ஆகிய படங்களிலும் கதை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
#29theFilm brings you a love story that you wouldn't want to miss on the big screen â¤ï¸
— GSquad (@GSquadOffl) May 5, 2026
In theatres worldwide from the 8th of May!#29FromMay8 @kaarthekeyens @Dir_Lokesh @karthiksubbaraj @MrRathna @RSeanRoldan @ActorVidhu @PreethiOffl @PradeepBoopath2 @madheshmanickam⦠pic.twitter.com/QR1B9zVtgI
Summary
Rathnakumar 29 the Film new Promo video out now
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







