ரத்னகுமார் இயக்கிய 29 திரைப்படத்தின் புதிய பாடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேயாத மான் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இதற்கு 29 எனப் பெயரிட்டுள்ளனர்.
இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டுத் தயாரிப்பில் உருவான இதில் நாயகனாக விது நடிக்க, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளனர். நடிகர் விது ஜிகர்தண்டா - 2, ரெட்ரோ திரைப்படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர்.
இப்படத்தின் மேன்சன் குத்து, பூ பாடல் ஆகியவை வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், 29-ன் நான்காவது பாடலான பொல்லாத ஆசைகள் பாடல் நாளை (ஏப். 27) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உமா தேவி எழுதிய இப்பாடலுக்கு சான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
The announcement for a new song from the film 29 directed by Rathnakumar, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாக்கோல்! பாலன் முதல் பாடல் வெளியீடு!
தொடுவானத்தில்..! அன்பே டயானா படத்தின் புதிய பாடல்!

ஓடிடி வெளியீட்டில் பாராட்டுகளைப் பெறும் 29!

உயிரின் மேலே... 29 நீக்கப்பட்ட காட்சி!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


