ஹாய் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிகர் கவின் மற்றும் நடிகை நயன்தாரா இணைந்து நடித்துள்ள ஹாய் திரைப்படத்தை, ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இப்படம் மே மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில், இதன் முதல் பாடலான கன்னக்குழியா என்கிற பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். விஷ்ணு எடவன் எழுதிய இப்பாடலை ஜென் மார்டின் இசையமைக்க ஜிவி பிரகாஷ்குமார் பாடியுள்ளார்.
The first song from the movie Hi has been released today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொல்லாத ஆசைகள்... 29 படத்தின் புதிய பாடல் வெளியானது!
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!

வெள்ளிச்சுடரே.... இரண்டு வானம் முதல் பாடல்!
கருப்பு 3-வது பாடல்!
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

