ஹார்ட்டின் படத்தின் ஒரு நொடி என்ற பாடல் வெளியாகியுள்ளது.
Summary
ஜில் ஜங் ஜக், பேட்டை, மகான் ஆகிய படங்களின் மூலம் புகழ்பெற்ற நடிகர் சனந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் ‘ஹார்ட்டின்’. அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.
மடோனா செபாஸ்டியன், இமையா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
நேரம், பிரேமம் போன்ற மலையாளத் திரைப்படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் ‘ஒரு நொடி’ என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது. மோகன் ராஜன் எழுதிய இப்பாடலை ஆனந்த் அரவிந்தாக்ஷன் பாடியுள்ளார்.
காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 26 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Summary
Heartin Movie Song Launch
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹார்ட்டின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஆத்தி ராசாத்தி... கருப்பு படத்தின் பாடல் விடியோ!

கான் சிட்டி படத்தின் புதிய பாடல் வெளியீடு!

ஹிப்ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு 2! புதிய பாடல் வெளியீடு!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP




