அருள்வான் படத்தின் அல்லிப்பூவே பாடல் விடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் அருள்நிதி நடித்து திரையரங்குகளில் வெளியான படம் அருள்வான். 90 பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள அருள்வான் படத்தை கணேஷ் விநாயகன் எழுதி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ரம்யா பாண்டியன், ஆரவ், பேபி கார்த்திகா, காளி வெங்கட், விடிவி கணேஷ், ஜான் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தேனி மலைக் கிராமத்து மக்களின் கல்விக்கான உரிமை மற்றும் பழங்குடியினரின் இன்னல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் யுகபாரதி எழுதி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பாடி, இசையமைத்த அல்லிப்பூவே பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.
Summary
The music video for the song Allippoove from the movie Arulvaan has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









