8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அருள்நிதி நடித்துள்ள அருள்வான் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ்!

நடிகர் அருள்நிதி நடித்துள்ள அருள்வான் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது பற்றி...

Arulvan Movie

அருள்வான் படத்தின் தணிக்கைச் சான்றிதழ். - படம் - எக்ஸ்

Published On :11 ஜூலை 2026, 5:59 pm IST

நடிகர் அருள்நிதி நடித்துள்ள அருள்வான் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் அருள்நிதி நாயகனாக நடித்திருக்கும் படம் அருள்வான். இந்தப் படத்தை இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ளர்.

நடிகர்கள் ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், இப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.

மேலும், இந்தத் திரைப்படம் வரும் ஜூலை 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

A censorship certificate has been issued for the film Arulvaan, starring actor Arulnithi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.