பரிமளா அண்ட் கோ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
பசங்க திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான பாண்டிராஜ், அருள்நிதியின் வம்சம், சிவகார்த்திகேயனின் மெரினா, சிவகார்த்திகேயன் - விமலின் கேடி பில்லா கில்லாடி ரங்கா என வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்து அசத்திருயிருந்தார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ திரைப்படமும் ரூ. 100 கோடி வசூலித்து அசத்தியது.
இந்த நிலையில், தனது புதிய படமான பரிமளா அண்ட் கோ படத்தை இயக்கியுள்ளார். இதில், ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு என பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
படத்தின் பெயர் டீசர் வெளியாகி கவனம் பெற்றிருந்த நிலையில், முதல் பாடலான டோமாட்டோ தக்காளி பாடலை இன்று வெளியிட்டுள்ளனர்.
ஃபாக்ஸன் இசையமைப்பில் வர்மா எழுதிய இப்பாடலை ஆந்தோனி தாசன் பாடியுள்ளார்.
The first song from the movie Parimala & Co. has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj
ஒரு குடும்பமும் ஒரு கொலையும்... பரிமளா அண்ட் கோ - திரை விமர்சனம்!

Parimala and Co Public review | படம் எப்படி இருக்கு? | Jayaram | Urvashi | Pandiraaj
பரிமளா அண்ட் கோ டிரைலர்!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



