ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

29 வெளியீட்டுத் தேதி!

29 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து...

directors lokesh kanagaraj, rathnakumar

இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தயாரிப்பார் கார்த்திகேயன்

Published On :

ரத்னகுமார் இயக்கிய 29 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேயாத மான் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இதற்கு 29 எனப் பெயரிட்டுள்ளனர்.

இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டுத் தயாரிப்பில் உருவான இதில் நாயகனாக விது நடிக்க, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளனர். நடிகர் விது ஜிகர்தண்டா - 2, ரெட்ரோ திரைப்படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர்.

அண்மையில், இப்படத்தில் இடம்பெற்ற பூ பாடலும் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது.

இந்த நிலையில், 29 திரைப்படம் வருகிற மே 8 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சுவாரஸ்யமான புரோமோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

புரோமோவில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தயாரிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் படம் குறித்து பேசுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

The release date for the film 29 directed by Rathnakumar, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.